நாமல் ஓய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7139 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3805 வாக்குகள் – 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1641 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 546 வாக்குகள் – 1 ஆசனங்கள்
அக்கரைப்பற்று பிரதேச சபை
இலங்கை தேசிய காங்கிரஸ்
(cNC) – 2081வாக்குகள் – 5ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 892 வாக்குகள் – 1 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 536 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) – 511 வாக்குகள் – 1 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 388 வாக்குகள் – 1 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் அம்பாறை நகர சபைக்கான முடிவுகள்
நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 6034 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2002 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) – 1129 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன – 782 வாக்குகள்- 1 ஆசனங்கள்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

