• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. முக்கிய தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. முக்கிய தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2025 4:32 PM IST

குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி இருப்பில் இருந்தால்தான் இந்தியாவால் எளிதாக இறக்குமதி செய்ய முடியும்.

News18News18
News18

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான பணத்தை இந்தியா டாலரில்தான் செலுத்த வேண்டும்.

அதற்காக குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி இருப்பில் இருந்தால்தான் இந்தியாவால் எளிதாக இறக்குமதி செய்ய முடியும். ஒவ்வொரு நாடுகளும் அந்நிய செலாவணியை ஒரு குறிப்பிட்ட அளவு இருப்பு வைத்துக் கொண்டே இருக்கும். இது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவுடைய அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி 688 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவுடைய அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

இந்தியா கையிருப்பு வைத்திருக்கும் அந்நிய செலாவணி மதிப்புகளில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானின் யென், தங்கம், அரசு மற்றும் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. முக்கிய தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Read More

Previous Post

IPL 2025 Playing 11: சி.எஸ்.கே. – ஆர்சிபி-யில் விளையாடும் 11 வீரர்கள்

Next Post

அம்னோவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பெர்சத்துவிலேயே ஏன் இணையக் கூடாது – முகைடின் – Malaysiakini

Next Post
அம்னோவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பெர்சத்துவிலேயே ஏன் இணையக் கூடாது – முகைடின் – Malaysiakini

அம்னோவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பெர்சத்துவிலேயே ஏன் இணையக் கூடாது – முகைடின் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin