• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இது மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல்” – பஹல்காம் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“இது மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல்” – பஹல்காம் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 8:05 AM IST

Pahalgam Attack | பஹல்காம் தாக்குதலை கனடா செனடர் லியோ ஹூசகோஸ் கண்டித்து, இது மனித நேயத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் என குறிப்பிட்டார். அமெரிக்க செய்தி தொடர்பாளர் டாமி புரூஸும் இதை கண்டித்தார்.

News18News18
News18

பஹல்காம் தாக்குதல் சம்பவம் மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் நிலவி வந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்காக கண்டனம் தெரிவிக்காமல் அந்நாடு மவுனம் காத்து வந்தது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு கனடா செனடர் லியோ ஹூசகோஸ் (Leo Housakos) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வெறும் தீவிரவாதம் மட்டுமல்ல என்றும் மனிநேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுளார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் அமைதியாக இருக்கக் கூடாது என்றும் லியோ ஹூசகோஸ் தெரிவித்துள்ளார்.

The massacre of Hindu tourists in India is not just terrorism—it’s a barbaric assault on faith and humanity. The perpetrators must face swift and uncompromising justice. The world must not stay silent. #PahalgamAttack #KashmirMassacre #JusticeForVictims


— Senator Leo Housakos (@SenatorHousakos) April 23, 2025

இதேபோன்று இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் (Tammy Bruce) தெரிவித்துள்ளார். பஹல்காமில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 25, 2025 8:05 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Pahalgam Attack | “இது மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல்” – பஹல்காம் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்

Read More

Previous Post

வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல் | CSK vs SRH match today IPL 2025

Next Post

தேசியப் பள்ளிகளில் சீன, தமிழ் மொழிகளைக் கற்றுக்கொடுங்கள் – முன்னாள் பெர்சத்து தலைவர்

Next Post
தேசியப் பள்ளிகளில் சீன, தமிழ் மொழிகளைக் கற்றுக்கொடுங்கள் – முன்னாள் பெர்சத்து தலைவர்

தேசியப் பள்ளிகளில் சீன, தமிழ் மொழிகளைக் கற்றுக்கொடுங்கள் – முன்னாள் பெர்சத்து தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin