
டி.கே.பி.கபில
மறைந்த போப் பிரான்சிஸுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் காவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமியும் சென்றுள்ளனர்.
அவர்கள், வியாழக்கிழமை(24) அன்று மாலை 6.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-217 மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டனர்.
அவர்கள் அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கு புறப்பட உள்ளனர்.

