இன்றைக்கு கன்னியாகுமரிக்கு மாறுதல் கிடைப்பதுதான் கஷ்டமான ஒன்று என்றும்; அந்தளவுக்கு சிறந்த படிப்பாளிகள் உள்ள மாவட்டம், அந்த மாவட்டம் என்றும்; எப்படியும் குமரி மாவட்டத்தினர் படித்து தேறிவிடக் கூடியவர்கள் என அமைச்சர் ரகுபதி பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை பரவியது.
Read More

