சன் ரைசர்ஸ்க்கு எதிராக இரண்டு போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் வெற்றியும் பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியாளர்கள் லிஸ்டிலும் இணைந்துள்ளது.
Read More

