சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல. “இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், தவறுகள் திருத்தப்படவேண்டும்; மறுபரிசீலனை செய்வது அவசரம் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
Read More

