17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது.
மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியல்
1. சென்னை சூப்பர் கிங்ஸ் – 4 புள்ளிகள் – 1.979 ரன்ரேட்
2. ராஜஸ்தான் ராயல்ஸ் – 2 புள்ளிகள் – 1.000 ரன்ரேட்
3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 2 புள்ளிகள் – 0.675 ரன்ரேட்
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2 புள்ளிகள் – 0.200 ரன்ரேட்
5. பஞ்சாப் கிங்ஸ் – 2 புள்ளிகள் – 0.025 ரன்ரேட்
6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 2 புள்ளிகள் – -0.180 ரன்ரேட்
7. குஜராத் டைட்டன்ஸ் – 2 புள்ளிகள் – -1.425 ரன்ரேட்
8. டெல்லி கேப்பிடல்ஸ் – 0 புள்ளிகள் – -0.455 ரன்ரேட்
9.மும்பை இந்தியன்ஸ் -0 புள்ளிகள் – -0.925 ரன்ரேட்
10.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 0 புள்ளிகள் – -1.000 ரன்ரேட்
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

