உயிர்த்த ஞாயிறு, விசேட வழிபாடுகள், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று குண்டுவெடிப்புத் தாக்குதலால் இரத்த கறை படிந்த,இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தை ஏந்தியவாறு, கட்டுவாபிட்டிய மக்கள் தேவாலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
எம். இஸட். ஷாஜஹான்







