08

துபாயில் உள்ள ஒரு பல் மருத்துவர் மாதத்திற்கு 39,120 திர்ஹம்கள் வரை சம்பாதிக்கிறார். அதாவது இந்திய ரூபாயில் 8 ,00,000 ரூபாய்க்கு மேலாகும். சர்வதேச மனித வள அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (துபாய்) சராசரி சம்பளம் 16,500 திர்ஹாம்களாக இருக்கும், அதாவது இந்திய ரூபாயில் 3,74,000 ரூபாய் ஆகும்.