• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை.. திடீர் சரிவை சந்தித்துள்ளது!

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை.. திடீர் சரிவை சந்தித்துள்ளது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 18, 2025 7:57 PM IST

அமெரிக்காவில் தங்கம் விலை 3,357.40 டாலரிலிருந்து 3,326.51 டாலராக 0.5% சரிந்தது.

News18News18
News18

அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்துவந்த தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று சரிந்துள்ளது. நீண்ட வார இறுதியில் தங்கம் விலை சற்று குறைந்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 டாலராக இருந்தது. இந்நிலையில் வியாழன் காலை 8.58 மணிக்கு அதன் மதிப்பில் 0.5% சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,326.51 டாலராக குறைந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுயாதீன வர்த்தகரான தாய் வோங், “சந்தையில், நீண்ட வார இறுதி நாள் வருவதாலும், இந்த வாரம் முழுக்க தங்கம் விலை ஏறியே வந்ததாலும், இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம். வார இறுதியில் சில வர்த்தக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக ஜப்பானுடனான வர்த்தக அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முக்கியமான கனிம இறக்குமதி, மருந்துகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சிப்கள் ஆகியவற்றின் மீது சாத்தியமான கட்டணங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில், உலகளாவிய இறக்குமதிகள் மீதான வரிகளால் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜப்பானுடன் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

First Published :

April 18, 2025 7:57 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் விரிசல்?- மனம் திறந்த ராகுல் டிராவிட்

Next Post

தான்சானியா நாட்டின் ஒரே கோடீஸ்வரர் இவர் தான்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post
தான்சானியா நாட்டின் ஒரே கோடீஸ்வரர் இவர் தான்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தான்சானியா நாட்டின் ஒரே கோடீஸ்வரர் இவர் தான்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin