• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 15, 2025 9:34 PM IST

அமெரிக்கா-சீனா வர்த்தக போரின் உச்சத்தில், சீனா போயிங் விமானங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது.

News18News18
News18

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து விமானங்கள் வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது.

உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி விதித்து, வர்த்தக போரில் ஈடுப்பட்டு வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவிகித வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவிகித வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்க கூடாது என சீன விமான சேவை நிறுவனங்களுக்கு அந்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், விமானங்கள், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளை வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. வருவாயின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக உள்ள போயிங், டாலர் மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

சீனாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளில் தனது 20 சதவிகித விமான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய போயிங் ஒப்பந்தம் செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், போயிங் நிறுவனத்தின் 25 விழுக்காடு விமானங்கள் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில் சீனாவின் நடவடிக்கை போயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

First Published :

April 15, 2025 9:34 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!

Read More

Previous Post

மாதந்தோறும் உதவித்தொகை.. காம்ப்ளிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கவாஸ்கர்

Next Post

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: மசூதி, இந்துக் கோவில் ஓர் உதாரணம் ஆகும் – சுல்தான் நஸ்ரின்

Next Post
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: மசூதி, இந்துக் கோவில் ஓர் உதாரணம் ஆகும் – சுல்தான் நஸ்ரின்

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: மசூதி, இந்துக் கோவில் ஓர் உதாரணம் ஆகும் – சுல்தான் நஸ்ரின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin