• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாதந்தோறும் உதவித்தொகை.. காம்ப்ளிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கவாஸ்கர்

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மாதந்தோறும் உதவித்தொகை.. காம்ப்ளிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கவாஸ்கர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 15, 2025 9:18 PM IST

சுனில் கவாஸ்கரின் இந்த உதவி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கவாஸ்கரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் காம்ப்ளிகவாஸ்கரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் காம்ப்ளி
கவாஸ்கரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் காம்ப்ளி

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளிக்கு அளித்த வாக்குறுதியை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நிறைவேற்றியுள்ளார்.

வினோத் காம்ப்ளி குடும்பத்திற்கு மாதந்தோறும் உதவித் தொகை அளிக்க முன்வந்துள்ளார் கவாஸ்கர். மும்பையை சேர்ந்த வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1993 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் 2000 ஆண்டு வரை விளையாடினார்.

தொடக்கத்தில் நல்லதொரு உடல் தகுதியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்ப்ளி ஆண்டுகள் செல்ல செல்ல பார்மை இழந்து அவதிப்பட்டார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

அத்துடன் அவருக்கு போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமாகி வீடு திரும்பினார். இருப்பினும் அவரது செலவுக்கு போதிய அளவு வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக வினோத் காம்பளிக்கு உதவி செய்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார். அவரது அறக்கட்டளை மூலமாக வினோத் காம்ப்ளிக்கு பலமுறை பண உதவி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வினோத் காம்ப்ளிக்கு 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அவர் வாழும் காலம் வரை சுனில் கவாஸ்கர் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க – “எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது?” – 2100 நாட்களுக்கு பின் அவார்ட் வென்ற தோனி பேசியது என்ன?

இதனை தவிர்த்து அவரது மருத்துவ செலவுக்காக ஆண்டுதோறும் தனியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுனில் கவாஸ்கரின் இந்த உதவி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

First Published :

April 15, 2025 9:18 PM IST

Read More

Previous Post

வேலூர் அருகே வக்ஃபு சொத்து எனக் கூறி 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!

Next Post

உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!

Next Post
உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!

உலகின் நான்காவது பெரிய நிறுவனம்.. போயிங்கிற்கு வந்த புதிய சிக்கல்..? சீனா எடுத்த அதிரடி முடிவு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin