• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News : நெல்லையில் சக மாணவனால் 8ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு..

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Tamil Live Breaking News : நெல்லையில் சக மாணவனால் 8ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


April 15, 20259:49 AM IST

Tamil Live Breaking News : விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா? – அமைச்சர் கே.என்.நேரு பதில்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, இடம் இருந்தால் உடனடியாக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு சொந்தமான இடம் பைபாஸ் சாலையில் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால் விலைக்கு வாங்கி கூட கட்ட தயாராக உள்ளோம் என்று பதில் அளித்தார்.

மேலும் தற்போது உள்ள விருத்தாசலம் பேருந்து நிலையத்தை 90 லட்சம் செலவில் மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் அளித்தார்.

Read More

Previous Post

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

Next Post

ஹாட்ரிக் ரன் அவுட்களால் வெற்றியை தாரைவார்த்த டெல்லி கேப்பிடல்ஸ்: கைகொடுத்த ரோஹித் ஐடியா! | Mumbai Indians beats Delhi capitals IPL 2025

Next Post
ஹாட்ரிக் ரன் அவுட்களால் வெற்றியை தாரைவார்த்த டெல்லி கேப்பிடல்ஸ்: கைகொடுத்த ரோஹித் ஐடியா! | Mumbai Indians beats Delhi capitals IPL 2025

ஹாட்ரிக் ரன் அவுட்களால் வெற்றியை தாரைவார்த்த டெல்லி கேப்பிடல்ஸ்: கைகொடுத்த ரோஹித் ஐடியா! | Mumbai Indians beats Delhi capitals IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin