• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

14 ஆண்டுகளாக வெறுங்காலால் நடந்த நபர்… காலணி அணிவித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
14 ஆண்டுகளாக வெறுங்காலால் நடந்த நபர்… காலணி அணிவித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 14, 2025 10:14 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப்புக்கு காலணி அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

News18News18
News18

14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ஹரியானாவைச் சேர்ந்த நபருக்கு பிரதமர் நரேந்திர மோடி காலணி அணிவித்து மகிழ்ந்தார்.

ஹரியானா மாநிலம், கைத்தால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் சூளுரைத்தார். மேலும், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தன்னை நேரில் சந்திக்கும் வரை காலணி அணியப் போவதில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில், காலணி அணியாமல் வெறும் காலில் நடந்துவந்த அவரை, ஹரியானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, யமுனாநகர் பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது நேரில் அழைத்தார். மேலும், தான் வாங்கிவந்த காலணியை வழங்கி அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிரதமர் முன்னிலையில் ராம்பால் காஷ்யப் காலணியை அணிந்து தனது சூளுரையை நிறைவேற்றிக் கொண்டார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ராம்பால் போன்றோரின் ஆர்வம் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், சமூகப் பணிகளிலும், நாட்டை கட்டமைப்பதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

First Published :

April 14, 2025 10:00 PM IST

Read More

Previous Post

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

Next Post

5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

Next Post
5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin