• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2 லட்சம் பேருக்கு சாதி பெயரே தெரியாது : கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்த ஷாக் தகவல்

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
2 லட்சம் பேருக்கு சாதி பெயரே தெரியாது : கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்த ஷாக் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 14, 2025 1:43 PM IST

Karnataka’s Caste Census Report | கர்நாடகாவில் 2015ல் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பில் 2 லட்சம் பேர் தங்களது சாதிப் பெயரே தெரியாது என்று கூறியுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 51% உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

News18News18
News18

கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் சுமார் இரண்டு லட்சம் பேர் தங்களது சாதிப் பெயரே தெரியாது என்று கூறியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கிடப்பில் போடப்பட்டிருந்த‌ அந்த அறிக்கைக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சாதி வாரி கணக்கெடுப்பில் இடம்பெற்ற முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பின் போது 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்களது சாதியை தெரிவிக்க மறுத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் தங்களுக்கு சாதியே கிடையாது என்று கூறியிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் தங்களுடைய சாதிப் பெயரே தெரியாது என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் 3 ஆயிரத்து 755 பேர் கூறிய சாதிப் பெயர்கள் அரசின் பட்டியலிலேயே இல்லாததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீடு உயர்வு? சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் முடிவென தகவல்

இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 51 விழுக்காடாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

First Published :

April 14, 2025 1:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

2 லட்சம் பேருக்கு சாதி பெயரே தெரியாது : கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்த ஷாக் தகவல்

Read More

Previous Post

தமிழ் புத்தாண்டு ராசிபலன் – இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

Next Post

IPL 2025 : தோனி தலைமையில் வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே திரும்புமா? வலுவான லக்னோவுடன் இன்று மோதல்

Next Post
IPL 2025 : தோனி தலைமையில் வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே திரும்புமா? வலுவான லக்னோவுடன் இன்று மோதல்

IPL 2025 : தோனி தலைமையில் வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே திரும்புமா? வலுவான லக்னோவுடன் இன்று மோதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin