• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திடீரென முடங்கிய யுபிஐ செயலிகள்… வாடிக்கையாளர்கள் கடும் அவதி.. என்பிசிஐ அளித்த விளக்கம்!

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
திடீரென முடங்கிய யுபிஐ செயலிகள்… வாடிக்கையாளர்கள் கடும் அவதி.. என்பிசிஐ அளித்த விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 12, 2025 3:57 PM IST

யுபிஐ செயலிகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதியுற்றனர்.

News18News18
News18

காலை முதலே யுபிஐ செயலிகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருவதாக தேசிய பணப்பரிவர்த்தன ஆணையம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ சேவை நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை முதலே யுபிஐ சேவைகள் கடுமையாக முடங்கின.

யுபிஐ சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக திடீரென யுபிஐ சேவைகள் முடியங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பணம் டிரான்ஸ்பர் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், யுபிஐ சர்வர்களில் இடைவிடாது தொழில்நுட்ப பிரச்சினைகள் சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகவே யுபிஐ சேவைகள் முடிங்கி உள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தணை ஆணையமான என்பிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்பிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், தொழில்நுட்ப பிரச்சினைகள் சீர் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதமும் இதேபோல் யுபிஐ சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 12, 2025 3:57 PM IST

Read More

Previous Post

பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் டேவிட் வார்னர்

Next Post

மலையாள புத்தாண்டு: ஏப்ரல் 14 முதல் சபரிமலையில் ஐயப்பர் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை | Makkal Osai

Next Post
மலையாள புத்தாண்டு: ஏப்ரல் 14 முதல் சபரிமலையில் ஐயப்பர் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை | Makkal Osai

மலையாள புத்தாண்டு: ஏப்ரல் 14 முதல் சபரிமலையில் ஐயப்பர் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin