• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு? இன்ஸ்டாகிராமில் வரும் புதிய அம்சங்கள் என்னென்ன?

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு? இன்ஸ்டாகிராமில் வரும் புதிய அம்சங்கள் என்னென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 09, 2025 9:50 AM IST

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News18News18
News18

16 வயதுக்கு உட்பட்ட சிறார் நேரலை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்துவதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை தேவையில்லாத பதிவுகளில் இருந்து தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சத்தின்படி, 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் வீடியோவை நேரலை செய்ய பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளிலும் இந்த அம்சம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

Also Read: மேலும் 50% வரி..! சீன பொருட்களுக்கு மொத்தம் 104% – அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவில் இந்த அம்சம் அறிமுகமாக இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்பட்டது.

மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள புதிய அப்டேட்டின்படி, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பதின்பருவத்தினரின் கணக்குகள் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அமலாக இருக்கிறது.

First Published :

April 09, 2025 9:50 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு? இன்ஸ்டாகிராமில் வரும் புதிய அம்சங்கள் என்னென்ன?

Read More

Previous Post

வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Next Post

PAS தலைவர் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்த உஸ்தாஸை சாடுகிறார் – Malaysiakini

Next Post
PAS தலைவர் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்த உஸ்தாஸை சாடுகிறார் – Malaysiakini

PAS தலைவர் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்த உஸ்தாஸை சாடுகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin