• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கோட்டாவின் வீழ்ச்சிக்கு ‘பி.ஆர்’: அனுரவுக்கும் ‘பி.ஆர்’

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கோட்டாவின் வீழ்ச்சிக்கு ‘பி.ஆர்’: அனுரவுக்கும் ‘பி.ஆர்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கோட்டாபயவின் அரசாங்கம்   வீழ்ச்சியடைவதற்கு   பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்‌ஷ காரணமாக அமைந்தார். அதேபோல,  இந்த அரசாங்கத்தின்  வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார் என  இலங்கைத்  தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன்  தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முறையற்ற  சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசுகையில்,


கடந்த  வார அமர்வின் போது சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க  எம்மை தொடர்புபடுத்தி  குறிப்பிட்ட விடயம் முறையற்றது.   அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன். நாங்கள்  முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அச்சமடைந்து மிகவும்  கீழ்த்தரமான முறையில் எம்மீது   சேறு பூசினார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் வடக்கு  கிழக்கு மாகாணத்துக்கு  பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்பட்டது. இதனை அனைவரும் அறிவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத், ஸ்ரீநேசன்  ஆகியோருக்கு    நிதி   கிடைக்கப்பெற்றதாக சபை முதல்வர் கூறுகின்றார். இவர்கள்  கடந்த பாராளுமன்றத்தில்  உறுப்பினர்களாக இருக்கவில்லை.


 ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து நான் அரசியல் செய்ததாகக் கூறினார் .ஆம்! அது  எனது தவறான அரசியல் தீர்மானம்  என்பதை நான் எனது மக்களுக்குக் குறிப்பிட்டுள்ளேன். தற்போது எனது மக்கள் என்னை இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்துள்ளார்கள். கடந்த கோட்டாபயவின் அரசாங்கம்  வீழ்ச்சியடைவதற்கு  பி.ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்‌ஷ காரணமாக அமைந்தார்.  அதேபோல,  இந்த அரசாங்கத்தின்  வீழ்ச்சிக்கு  பி.ஆர். காரணமாக இருப்பார் என்றார்.



Read More

Previous Post

பொது பாதுகாப்புக்காக நாடு தழுவிய பட்டாசுகளுக்குத் தடை தேவை என்கிறார் வழக்கறிஞர் ராஜேஷ் | Makkal Osai

Next Post

வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்!

Next Post
வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்!

வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 'கேவியட்' மனுத்தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin