• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்!

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 09, 2025 8:56 AM IST

வக்பு திருத்தச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News18News18
News18

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தனது தரப்பைக் கேட்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதை அடுத்து, வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு மனு

இதற்கிடையே, வக்பு திருத்தச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Also Read: Rising Bharat Summit 2025: ‘உண்மையான சமூக நீதி, சமமான சீர்திருத்தம்’ – வக்பு திருத்த சட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்

விசாரணை எப்போது?

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், தனது தரப்பு கருத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

April 09, 2025 8:56 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கோட்டாவின் வீழ்ச்சிக்கு ‘பி.ஆர்’: அனுரவுக்கும் ‘பி.ஆர்’

Next Post

ரிட்டையர் அவுட் முறையில் திலக் வர்மா வெளியேறியது ஏன்? – பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் | mi coach jayawardene explains about tilak verma retire out ipl 2025

Next Post
ரிட்டையர் அவுட் முறையில் திலக் வர்மா வெளியேறியது ஏன்? – பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் | mi coach jayawardene explains about tilak verma retire out ipl 2025

ரிட்டையர் அவுட் முறையில் திலக் வர்மா வெளியேறியது ஏன்? - பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் | mi coach jayawardene explains about tilak verma retire out ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin