• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : இன்னும் 17 ரன்கள் தேவை.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : இன்னும் 17 ரன்கள் தேவை.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 6:06 PM IST

உலக அளவில் வெஸ்ட் இண்டிசைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் விளையாடி 14, 562 ரன்கள் டி20 போட்டிகளில் குவித்துள்ளார்.

விராட் கோலி விராட் கோலி
விராட் கோலி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தால் விராட் கோலி ஒரு முக்கியமான சாதனையை ஏற்படுத்தி விடுவார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்தது முதல் விராட் கோலி தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட்டு விலகாமல் உள்ளார்.

36 வயதாகும் விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 12 ஆயிரத்து 983 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 9 சதங்களும் 98 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இதுவரை 255 போட்டிகளில் விராட் கோலி விளையாடி உள்ளார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மட்டும் பெங்களூர் அணிக்காக 8,101 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி ஒட்டுமொத்தமாக மொத்தம் 402 போட்டிகளில் பங்கேற்று 12983 ரன்கள் குவித்துள்ளார்.

இவற்றில் அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்கள் ஆகும். கூடுதலாக 17 ரன்கள் மட்டும் விராட் கோலி எடுத்தால் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி ஏற்படுத்துவார்.

உலக அளவில் வெஸ்ட் இண்டிசைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் விளையாடி 14, 562 ரன்கள் டி20 போட்டிகளில் குவித்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 5-ஆம் இடத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான பொல்லார்டு 695 போட்டிகள் விளையாடி 13 ஆயிரத்து 537 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க – IPL 2025 : ஐபிஎல் தொடரில் பும்ரா எப்போது விளையாடுவார்? ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த அப்டேட்

எட்டாவது இடத்தில் உள்ள ரோஹித் சர்மா 451 போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 851 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் 17 ரன்கள் விராட் கோலி எடுத்தால் 20 ஓவர் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.

First Published :

April 06, 2025 6:06 PM IST

Read More

Previous Post

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

Next Post

உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி | Rallies in the US and European countries condemning donald trump

Next Post
உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி | Rallies in the US and European countries condemning donald trump

உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி | Rallies in the US and European countries condemning donald trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin