• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐபிஎல் தொடரில் பும்ரா எப்போது விளையாடுவார்? ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த அப்டேட்

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐபிஎல் தொடரில் பும்ரா எப்போது விளையாடுவார்? ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த அப்டேட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 05, 2025 9:05 PM IST

5 முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும் பும்ரா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா விளையாடாத நிலையில், அவர் எப்போது விளையாடுவார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

பஞ்சாப், பெங்களூர், குஜராத் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கொல்கத்தா ஐந்தாவது இடத்திலும், லக்னோ ஆறாவது இடத்திலும், மும்பை அணி ஏழாவது இடத்திலும் இருக்கிறது. ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி எட்டாவது இடத்திற்கு பின் தொடங்கியுள்ளது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 10 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். காயம் காரணமாக மும்பை அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் இருந்து வருகிறார்.

முதுகில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டால் அவரால் இனிமேல் பந்து வீச முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பும்ரா வரும் 13ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்தில் பங்கு பெறுவார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க – Tilak Varma | திலக் வர்மா Retired Out முடிவை அறிவித்தது ஏன்..? மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சொன்ன பதில்

5 முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும் பும்ரா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

First Published :

April 05, 2025 9:05 PM IST

Read More

Previous Post

உயரிய விருது முதல் மீனவர் பிரச்சினை வரை: பிரதமர் மோடியின் இலங்கைப் பயண முக்கிய அம்சங்கள் | From prestigious award to fishermen issue: Highlights of PM Modi’s Sri Lanka visit

Next Post

வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார் – Malaysiakini

Next Post
வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார் – Malaysiakini

வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin