• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 04, 2025 1:26 PM IST

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது வழக்கம்.

News18News18
News18

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை 8.2 சதவீதம் என்ற விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்பதை சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது வழக்கம்.

இந்த திட்டம் மூலமாக பெறும் வட்டி பணத்திற்கு வரி செலுத்துவது அவசியம். மேலும், இந்த வட்டி தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். சேமிப்புத் திட்ட கணக்கை ஒருவர் 1,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச டெபாசிட் தொகை மூலமாக திறக்கலாம். மேலும், அதிகபட்சமாக இந்த அக்கவுண்டில் 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். இதற்கான கால அளவு 5 வருடங்கள் ஆகும். மேலும், இதனை மூன்று வருடங்கள் நீட்டிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது.

2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2024 நிதியாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்தின்போது அரசு 3 வருட டைம் டெபாசிட்டுகள் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா ஆகிய சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது.

அதாவது 3 வருட டைம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 7% முதல் 7.1% அதிகரிக்கப்பட்டது. மேலும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% முதல் 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பிற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் இருந்தன.

இதையும் படிக்க: Home loan | மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் பெற முடியுமா…? கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன…?

சீனியர் சிட்டிசன் சேமிப்புக் கணக்கை கால அளவுக்கு முன்னரே மூடுவதற்கான விதிகள்:

  • அக்கவுன்ட்டை திறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் அதை மூடலாம்.
  • முதல் வருடத்திற்குள் அக்கவுன்ட்டை மூடிவிட்டால், உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் வழங்கப்படாது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டியும் திரும்பப் பெறப்படும்.
  • ஒரு வருடத்திற்கு பிறகு, ஆனால் 2 வருடங்கள் முடிவடைவதற்கு முன்பு கணக்கை மூடினால் முதல் தொகையிலிருந்து 1.5% ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
  • 2 வருடங்களுக்குப் பிறகு, ஆனால் 5 வருடங்கள் நிறைவு பெறுவதற்கு முன்னரே நீங்கள் அக்கவுன்ட்டை மூடினால் முதல் தொகையிலிருந்து 1% அபராதத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.
  • நீட்டிக்கப்பட்ட அக்கவுன்ட்டுகளை எந்த ஒரு பிடித்தங்கள் இல்லாமல் ஒரு வருட நீட்டிப்பு காலத்திற்குப் பிறகு உங்களால் மூட இயலும்.
First Published :

April 04, 2025 1:26 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?

Read More

Previous Post

IPL 2025 | கொல்கத்தா – பெங்களூரு போட்டி..! பிட்ச் எப்படி இருக்கும்? பிளேயிங் 11 என்ன?

Next Post

பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | PM Modi meets Bangladesh Chief Advisor Muhammad Yunus

Next Post
பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | PM Modi meets Bangladesh Chief Advisor Muhammad Yunus

பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு | PM Modi meets Bangladesh Chief Advisor Muhammad Yunus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin