• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 | கொல்கத்தா – பெங்களூரு போட்டி..! பிட்ச் எப்படி இருக்கும்? பிளேயிங் 11 என்ன?

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 | கொல்கத்தா – பெங்களூரு போட்டி..! பிட்ச் எப்படி இருக்கும்? பிளேயிங் 11 என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த சீசனின் முதல் போட்டி என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. மேலும் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதரும், கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக ரஹானேவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், போட்டியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வியே எழுந்துள்ளது.

பிட்ச் எப்படி இருக்கும்?

ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் வரலாற்று ரீதியாக பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் பிட்ச் பிளாட்டாகவே உள்ளது. இதனால் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்ஸ்மேன்கள் பந்துகளை பவுண்டரிகளுக்கு செல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு ஹைதராபாத் அல்லது பெங்களூருவில் உள்ள பிட்ச்களை போல ஈடன் கார்டனில் பிட்ச் தட்டையாக இல்லை.

எனவே போட்டி செல்ல செல்ல, ஸ்பின்னர்களுக்கு இந்த மைதானம் சாதகமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்ய வேண்டும் என்றே விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கொல்கத்தாவில் வானிலை முன்னறிவிப்பு:

கொல்கத்தாவில் இன்றைய ஆட்டத்தின்போது மழை பெய்யும் வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும்போது மழை பெய்ய 75% வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றே கூறப்படுகிறது. பகலில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், இரவில் 22 டிகிரி செல்சியஸ் ஆகக் குறையலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ முதல் 15 கிமீ வரை இருக்கும் என்றும், அதிகபட்ச ஈரப்பதம் 81 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்” – மாநகர் போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு!

பிளேயிங் 11:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், குயின்டன் டி காக் (WK), அஜிங்க்யா ரஹானே (C), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அன்ரிச் நார்ட்ஜே, வைபவ் அரோரா,

இம்பாக்ட் பிளேயர்ஸ்: அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, அனுகுல் ராய், மயங்க் மார்கண்டே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தேவ்தத் படிக்கல், பில் சால்ட் (WK), விராட் கோலி, ரஜத் படிதார் (C), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

இம்பாக்ட் பிளேயர்ஸ்: சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங், ரசிக் சலாம்.

First Published :

March 22, 2025 12:34 PM IST

Read More

Previous Post

‘வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்’ – ஜெய்ராம் ரமேஷ் | Congress to challenge Waqf bill soon in Supreme Court  – Jairam Ramesh

Next Post

ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?

Next Post
ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?

ஏப்ரல் - ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin