• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்.. காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்.. காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 04, 2025 11:52 AM IST

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

News18News18
News18

பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, நித்யானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு சென்ற நித்யானந்தா சீடர்கள், ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அறிந்த பொலிவியா அரசு, பழங்குடியின மக்களின் நிலத்தை நித்யானந்தா அபகரிக்க முயன்றதாகக் கூறி, ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இதில் 12 பேர் சீனர்கள், 5 முதல் 7 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பழங்குடியினரிடம் இருந்து ஆக்கிரமித்த நிலத்தைத்தான், கைலாசா என்று நித்யானந்தா கூறி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

First Published :

April 04, 2025 11:52 AM IST

Read More

Previous Post

மொத்தமும் CLOSE.. டிரம்பின் புதிய இறக்குமதி வரி.. ஒரே நாளில் ரூ.176 லட்சம் கோடி சரிவு!

Next Post

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தற்போதைக்கு Airbnb, Sepang வீடுகளுக்கு மாற்ற சிலாங்கூர் மாநிலம் திட்டம் | Makkal Osai

Next Post
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தற்போதைக்கு Airbnb, Sepang வீடுகளுக்கு மாற்ற சிலாங்கூர் மாநிலம் திட்டம் | Makkal Osai

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தற்போதைக்கு Airbnb, Sepang வீடுகளுக்கு மாற்ற சிலாங்கூர் மாநிலம் திட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin