• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? – பெங்களூருவில் இன்று மோதல் | rcb to play with gujarat titans in bengaluru today ipl 2025 match preview

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? – பெங்களூருவில் இன்று மோதல் | rcb to play with gujarat titans in bengaluru today ipl 2025 match preview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று பெங்​களூரு ராயல் சாலஞ்​சர்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்ளன. பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடை​பெறவுள்​ளது.

இது​வரை நடை​பெற்ற 2 லீக் ஆட்​டங்​களில் பெங்​களூரு அணி இரண்​டிலும் வெற்றி பெற்று அசாத்​திய பலத்​துடன் வீறுநடை போட்டு வரு​கிறது. முதல் ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணியை 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணியை (சிஎஸ்​கே) அதன் சொந்த மைதானத்​தி​லும் தோற்​கடித்து வலு​வான அணி​யாக மாறி​யுள்​ளது பெங்​களூரு.

முதல் ஆட்​டத்​தில் தொடக்க ஆட்​டக்​காரர்​களான பிலிப் சால்ட், விராட் கோலி ஆகியோர் அரை சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்​றனர். அதே​போல் தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், லியாம் லிவிங்​ஸ்​டன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா ஆகியோ​ரும் அதிரடி​யாக விளையாடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இன்​றைய ஆட்​டம் பெங்​களூரு அணி​யின் சொந்த மைதானத்​தில் நடைபெற உள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தி​லும் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், லியாம் லிவிங்​ஸ்​டன், டிம் டேவிட் ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்படும் என எதிர்​பார்க்​கலாம்.

அதே​போல் பவுலிங்​கிலும் பெங்​களூரு அணி எதிரணி வீரர்​களை மிரட்டி வரு​கிறது. சிஎஸ்​கேவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஜோஷ் ஹேசில்​வுட் 21 ரன்கள் விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களைச் சாய்த்​தார். கொல்​கத்​தாவுக்கு எதி​ரான முதல் ஆட்​டத்​தில் கிருணல் பாண்​டியா 4 ஓவர்​கள் பந்​து​வீசி 29 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 3 முக்​கிய விக்​கெட்​களைக் கைப்​பற்றி ஆட்​ட​ நாயகன் விருது பெற்​றார்.

எனவே, குஜ​ராத்​துக்கு எதி​ரான இன்​றைய ஆட்​டத்​தில் ஹேசில்​வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்​ஸ்​டன், கிருணல் பாண்​டியா ஆகியோரிட​மிருந்து சிறப்​பான செயல்​திறனை எதிர்​பார்க்​கலாம். அதே​நேரத்​தில் மறு​முனை​யில் 2 போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள குஜ​ராத் அணி ஒரு வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் இந்த ஆட்​டத்​தைச் சந்​திக்​கிறது.

முதல் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யிடம் அந்த அணி 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. மும்​பை​யுடன் மோதிய 2-வது ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி 36 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றி கண்​டது. எனவே, 3-வது போட்​டியை வெற்​றி​யுடன் முடிக்க குஜ​ராத் அணி வீரர்​கள் முயற்சி செய்​வர். மும்பை அணி​யுட​னான ஆட்​டத்​தில் சாய் சுதர்​ஷன், ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தனர். முதல் 2 போட்​டிகளி​லுமே சாய் சுதர்​ஷன் அரை சதம் விளாசி​னார்.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவரது அதிரடி ஆட்​டம் தொடரும் என எதிர்​பார்க்​கலாம். பவுலிங்​கில் முகமது சிராஜ், மும்​பைக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினார். அதே​போல் பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபா​டா, சாய் கிஷோர் ஆகியோ​ரும் எதிரணி வீரர்​களை மிரட்டி வரு​கின்​றனர். இவர்​களிட​மிருந்​தும்​ உயரிய செயல்​திறனை இன்​றைய ஆட்​டத்​தில்​ ரசிகர்​கள்​ எ​திர்​பார்​க்​கலாம்​.



Read More

Previous Post

ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா | waqf bill clears in lok sabha 288 in favour 232 opposed was explained

Next Post

ட்ரம்ப்பின் 26% வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | Trump’s tariffs: India’s agriculture, machinery, pharma, electrical, chemical sectors may see impact, say experts

Next Post
ட்ரம்ப்பின் 26% வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | Trump’s tariffs: India’s agriculture, machinery, pharma, electrical, chemical sectors may see impact, say experts

ட்ரம்ப்பின் 26% வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | Trump’s tariffs: India’s agriculture, machinery, pharma, electrical, chemical sectors may see impact, say experts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin