• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PPF 2025 -26: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள்!!!

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
PPF 2025 -26: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 02, 2025 7:40 PM IST

தங்களுடைய முதலீடுகளில் நிலையான வருமானத்தை பெற நினைப்பவர்கள் இத்திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News18News18
News18

ஏப்ரல் – ஜூன் 2025 -க்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 28 ஆம் தேதி அன்று நிதி அமைச்சகம் இது குறித்த ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம், சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் இதில் அடங்கும். 2025 -26 நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் (அதாவது ஏப்ரல் 1, 2025 இல் துவங்கி 30 ஜூன், 2025 வரை) சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் திட்டத்தில் தொடர்ந்து 7.7 சதவீத வட்டி விகிதமும், பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் திட்டத்தில் 7.1% வட்டி விகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகன்யா சம்ரித்யா அக்கவுண்ட் மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் போன்ற திட்டங்களில் 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. இது தவிர 5 வருட டைம் டெபாசிட்களுக்கு 7.5% வட்டியும், ஒரு வருட டைம் டெபாசிட் திட்டத்திற்கு 6.9% வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் – ஜூன் 2025 காண சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள்: நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் – 7.7%, பப்ளிக் பிராவிடென்ட் (PPF) – 7.1%, சுகன்யா சம்ரிதி யோஜனா – 8.2%, சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் – 8.2%, தபால் நிலைய சேமிப்பு கணக்கு – 4 சதவீதம், தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட் – 6.7%, தபால் நிலைய டைம் டெபாசிட் (2 வருடங்கள்) – 7 சதவீதம், தபால் நிலைய டைம் டெபாசிட் (3 வருடங்கள்) – 7.1%, தபால் நிலைய மாத வருமான திட்டம் – 7.4 சதவீதம், தபால் நிலைய டைம் டெபாசிட் (ஒரு வருடம்) – 6.9%, தபால் நிலைய டைம் டெபாசிட் (5 வருடங்கள்) – 7.5%, விகாஸ் பத்திரம் – 7.5%. இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல ஒரு ரிட்டன் ஆக கருதப்படுகிறது.

தங்களுடைய முதலீடுகளில் நிலையான வருமானத்தை பெற நினைப்பவர்கள் இத்திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 02, 2025 7:40 PM IST

Read More

Previous Post

ஷ்ரேயாஸை கட்டிபிடித்து வாழ்த்து.. பந்த் உடன் கைவிரல் நீட்டி விவாதம்! லக்னோ உரிமையாளர் மீது விமர்சனம்

Next Post

மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் – மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன? | Myanmar earthquake death toll nears 2,900 

Next Post
மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் – மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன? | Myanmar earthquake death toll nears 2,900 

மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் - மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன? | Myanmar earthquake death toll nears 2,900 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin