• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அசாம்: முன்னாள் மந்திரியின் மகள் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அசாம்: முன்னாள் மந்திரியின் மகள் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கவுகாத்தி,அசாமில் ஏ.ஜி.பி. எனப்படும் அசோம் கண பரிசத் கட்சியின் முதல் ஆட்சியின்போது, உள்துறை மந்திரியாக இருந்தவர் பிரிகு குமார் புகான். 2006-ம் ஆண்டு மரணமடைந்த இவருடைய மகள் உபாசா புகான் (வயது 28).

அசாமின் கவுகாத்தி நகரின் கார்குலி பகுதியில் வீட்டின் 2-வது மாடியில் தன்னுடைய தாயாருடன் உபாசா புகான் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2-வது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்து உள்ளார். 

அவரை உடனடியாக கவுகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை போலீசார் இன்று உறுதிப்படுத்தி உள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், உபாசா நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு முன்பும் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

ஆனால், நேற்று அவருடைய தாயார் வீட்டு வேலையில் பரபரப்பாக இருந்தபோது, உபாசா தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



Read More

Previous Post

மியான்மர் பூகம்ப பலி 2,056 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு | Myanmar declares week of mourning as earthquake toll passes 2,000, hopes fade for survivors

Next Post

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. கணவனுக்கு ஒப்பான மிரட்டல் விடுத்த மனைவி.. பகீர் பின்னணி!

Next Post
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. கணவனுக்கு ஒப்பான மிரட்டல் விடுத்த மனைவி.. பகீர் பின்னணி!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. கணவனுக்கு ஒப்பான மிரட்டல் விடுத்த மனைவி.. பகீர் பின்னணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin