• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஷிகர் தவான் என் வழிகாட்டி… அசுதோஷ் சர்மா புகழாரம்

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஷிகர் தவான் என் வழிகாட்டி… அசுதோஷ் சர்மா புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 28, 2025 6:55 PM IST

டாடா ஐபிஎல் 2025-ல் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அசுதோஷ் சர்மா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பின்னர், கெவின் பீட்டர்சன் மற்றும் ஷிகர் தவானின் வழிகாட்டுதல்களைப் பற்றி பகிர்ந்தார்.

அசுதோஷ் சர்மாஅசுதோஷ் சர்மா
அசுதோஷ் சர்மா

டாடா ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் வீரர் அசுதோஷ் சர்மா, தனது வெற்றிக்கு பின்னால் உள்ள வழிகாட்டிகளைப் பற்றி ஜியோஹாட்ஸ்டார் பிரஸ் ரூமில் பிரத்யேகமாக பகிர்ந்தார். “கெவின் பீட்டர்சன், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்கள் ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும், அழுத்தமான சூழல்களை எப்படி கையாள வேண்டும் என வழிகாட்டுகிறார்கள். கடைசி எல்எஸ்ஜி போட்டியில் கெவின் என்னிடம், ‘உன் ஆட்டத்தை ஆடு, உன்னை வெளிப்படுத்து, உன்னை நம்பு’ என்றார். அவர் என்மீது வைத்த நம்பிக்கையால், அந்த கொண்டாட்டத்தை அவருக்கு அர்ப்பணித்தேன்,”  என்றார் அசுதோஷ்.

ஷிகர் தவானைப் பற்றி அவர் கூறுகையில், “பஞ்சாப் கிங்ஸ் நாட்களில் எனது முதல் டாடா ஐபிஎல் முகாமிலிருந்து அவர் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ‘திறமைகள் வேறுபடலாம், ஆனால் மனநிலை முக்கியம்’ என அவர் சொன்னது என்னை மாற்றியது. எல்எஸ்ஜி போட்டிக்குப் பிறகு அவருடன் பேசினேன், அவர் மகிழ்ச்சியாக இருந்தார். பணிவு, வாழ்க்கை முறை பற்றியும் அவர் கற்பிக்கிறார்,” என்றார்.

”ஆட்டத்தின் அணுகுமுறை எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்தது. எல்எஸ்ஜி போட்டியில் முதல் அடிக்க முடியவில்லை, 20 பந்துகளுக்குப் பிறகு சரியானது. இரண்டு ஓவர்கள் மட்டும் இருந்தால் முதல் பந்திலிருந்து பெரிய ஷாட்கள் ஆடினேன். 8-10 ஓவர்கள் இருந்தால் அணுகுமுறை மாறும். விக்கெட்டுகள் மற்றும் செயல்முறையைப் பொறுத்து தெளிவாக சிந்திப்பேன். முடிவுகளை விட செயல்முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்,” என்றார் அசுதோஷ்.

டாடா ஐபிஎல் 2025-ல் அசுதோஷ் போன்ற இளம் வீரர்கள் பதிவு செய்ய, ‘ஜியோஹாட்ஸ்டார் பிரஸ் ரூம்’ சிறப்பு ஆட்டங்கள் பற்றிய பிரத்யேக உரையாடல்களை வழங்குகிறது.

First Published :

March 28, 2025 6:55 PM IST

Read More

Previous Post

இப்போ இதுதான் ட்ரெண்ட்… விமானத்தில் பறந்து வந்து கொள்ளை

Next Post

இந்தியாவில் ரூ.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய 284 பில்லியனர்கள்…! Hurun பட்டியலில் வெளியான தகவல்…

Next Post
இந்தியாவில் ரூ.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய 284 பில்லியனர்கள்…! Hurun பட்டியலில் வெளியான தகவல்…

இந்தியாவில் ரூ.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய 284 பில்லியனர்கள்...! Hurun பட்டியலில் வெளியான தகவல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin