• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? – ஜாம்பவான்கள் கணிப்பு | four teams which advance to ipl 2025 playoffs experts prediction

GenevaTimes by GenevaTimes
March 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? – ஜாம்பவான்கள் கணிப்பு | four teams which advance to ipl 2025 playoffs experts prediction
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.

10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகள் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டுள்ளன. இதில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இது 18-வது ஐபிஎல் சீசன் ஆகும்.

வீரேந்திர சேவாக்: மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ஆடம் கில்கிறிஸ்ட்: பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ்

ரோஹன் கவாஸ்கர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ்

ஹர்ஷா போக்ளே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஷான் பொலாக்: மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ்

மனோஜ் திவாரி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சைமன் டஃவுல்: சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ்

மைக்கேல் வாகன்: குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ்



Read More

Previous Post

தொகுதி மறுசீரமைப்பு: கூட்டத்தில் பங்கேற்காத ஜெகன் மோகன் ரெட்டி.. பிரதமருக்கு எழுதிய கடிதம்! 

Next Post

படிப்பிற்காக வீட்டை விற்க வேண்டிய நிலையில் இருந்தவர், இன்று ரூ.25,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்: யார் அவர்…?

Next Post
படிப்பிற்காக வீட்டை விற்க வேண்டிய நிலையில் இருந்தவர், இன்று ரூ.25,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்: யார் அவர்…?

படிப்பிற்காக வீட்டை விற்க வேண்டிய நிலையில் இருந்தவர், இன்று ரூ.25,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்: யார் அவர்...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin