• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஏப்.5-ல் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி… முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
March 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஏப்.5-ல் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி… முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 22, 2025 2:24 PM IST

ஏப்ரல் 5ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்வதாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே தகவல் தெரிவித்துள்ளார். இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு…

News18News18
News18

ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அதிபராக பதவியேற்ற அனுரா திசநாயக, டிசம்பரில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி மற்றும் அனுரா திசநாயக ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அனுரா திசநாயக, முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தியா வர இருப்பதாக கூறினார். அப்போது திரிகோணமலையில் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று திசநாயக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. இந்தோனேசியாவில் 3 தமிழர்களுக்கு மரண தண்டனை?

இது, இலங்கை மின்சார வாரியம் மற்றும் இந்தியாவின் தேசிய வெப்பமின் கழகம் இணைந்து செயல்படுத்தும் திட்டம் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First Published :

March 22, 2025 2:24 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஏப்.5-ல் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி… முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட வாய்ப்பு

Read More

Previous Post

மஹிரா சர்மாவை டேட் செய்கிறேனா..? – சிராஜ் கொடுத்த பதில்

Next Post

வெள்ளம்: ஜொகூர், சரவாக்கில் மேலும் பலர் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Next Post
வெள்ளம்: ஜொகூர், சரவாக்கில் மேலும் பலர் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வெள்ளம்: ஜொகூர், சரவாக்கில் மேலும் பலர் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin