• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“தோனிக்கு கடைசி சீசனா..?” இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் சொன்ன பதில்

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“தோனிக்கு கடைசி சீசனா..?” இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் சொன்ன பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 12:49 PM IST

தோனி இப்போதும் பினிஷிங் வேலையை சிறப்பாக செய்கிறார். கடைசியாக வந்து 6 பந்துகளில் 15 – 20 ரன்களை அதிரடியாக சேர்க்கிறார் என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

எம்.எஸ்.தோனி - ஸ்ரீகாந்த்எம்.எஸ்.தோனி - ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.தோனி – ஸ்ரீகாந்த்

தோனிக்கு இது தான் கடைசி சீசன் என ஒவ்வொரு சீசனிலும் தகவல் பரப்பப்படும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கண் பார்வை திறன் பிரச்சனையை நீக்குவது தொடர்பான நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பங்கேற்றார். மருத்துவமனையின் நல்லெண்ண தூதராகவும் இந்த விழாவில் ஸ்ரீகாந்த் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் திரும்பியிருப்பது பலம் என கூறினார். சேப்பாக்கத்தில் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும், இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாக விளையாடும் என்றும் தெரிவித்தார். மேலும் அணியில் ரச்சின் ரவீந்திரா, ஜடேஜா உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளார் என்றும் ருதுராஜ் கேப்டனாக செயல்படும்போதும் தோனி அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தோனி இப்போதும் பினிஷிங் வேலையை சிறப்பாக செய்கிறார். கடைசியாக வந்து 6 பந்துகளில் 15 – 20 ரன்களை அதிரடியாக சேர்க்கிறார். விக்கெட் கீப்பிங்கிலும், இன்றும் அவருக்கு மேலே யாரும் இல்லை. அவருக்கு இறுதிப்போட்டி இந்த ஆண்டா, 2026, 2027 என இதுவரை தெரியவில்லை என தெரிவித்தார்.

மேலும் தான் சிறுவயதில் கேட்டுப் பழகிய வார்த்தைகளே தற்போது கிரிக்கெட் வர்ணணையில் பயன்படுத்துவதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.

First Published :

March 19, 2025 12:49 PM IST

Read More

Previous Post

சர்ப்ரைஸாக லண்டனில் இருந்து திரும்பிய கணவன்.. நேரில் கண்ட காட்சி.. 15 நாட்களுக்குப் பின் தெரிந்த கொடூரம்

Next Post

போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் – புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | after Putin- Trump 90-minute phone call Ukraine’s Zelensky accuses Russia rejecting ceasefire

Next Post
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் – புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | after Putin- Trump 90-minute phone call Ukraine’s Zelensky accuses Russia rejecting ceasefire

போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | after Putin- Trump 90-minute phone call Ukraine's Zelensky accuses Russia rejecting ceasefire

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin