Hardik Pandya: நான் தொடர்ந்து போராடினேன், கடுமையாக உழைத்தேன். இறுதியில், எனக்கு கிடைத்த வெற்றி, நினைத்ததை விட பெரியதாய் அமைந்தது. என்னை பொறுத்தவரை, போர்க்களத்தை விட்டு செல்லாமலிருப்பதே வெற்றியை விட முக்கியமானது, அந்த தருணங்களை கடந்து செல்லவேண்டும் என்ற மனப்பான்மை தான் என ஹர்திக் பாண்டியா கூறினார்.
Read More

