• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்கள் PF பேலன்ஸ் தெரிஞ்சுக்கணுமா… இந்த நம்பருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்…

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்கள் PF பேலன்ஸ் தெரிஞ்சுக்கணுமா… இந்த நம்பருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


04

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஓய்வு கால நிதிப் பாதுகாப்பை வழங்கும் வருங்கால வைப்பு நிதி (PF) ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டம். ஆனால், நிறுவனம் PF பணத்தைச் செலுத்துகிறதா, எவ்வளவு வட்டி கிடைக்கிறது, பழைய PF கணக்கு நிலவரம் என்ன, தற்போதைய இருப்பு எவ்வளவு போன்ற கேள்விகள் ஊழியர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும்சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஓய்வு கால நிதிப் பாதுகாப்பை வழங்கும் வருங்கால வைப்பு நிதி (PF) ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டம். ஆனால், நிறுவனம் PF பணத்தைச் செலுத்துகிறதா, எவ்வளவு வட்டி கிடைக்கிறது, பழைய PF கணக்கு நிலவரம் என்ன, தற்போதைய இருப்பு எவ்வளவு போன்ற கேள்விகள் ஊழியர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும்

உங்கள் PF கணக்குத் தகவலை SMS மூலம் பெற, 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பவும். இங்கு, ENG என்பது ஆங்கில மொழியைக் குறிக்கிறது. தகவலை இந்தியில் பெற, ENG என்பதற்குப் பதிலாக HIN என டைப் செய்யவும். இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த வசதி உள்ளது.

Read More

Previous Post

ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸாக மறுபெயர்ப்பு.. ஸ்டார் கேல் என்ற புதிய சேனலும் தொடக்கம்

Next Post

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்! | Trump-Putin Call On Ending Russia-Ukraine War Continues For Over 2 Hours

Next Post
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்! | Trump-Putin Call On Ending Russia-Ukraine War Continues For Over 2 Hours

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்! | Trump-Putin Call On Ending Russia-Ukraine War Continues For Over 2 Hours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin