பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமை பெற்றிருக்கும் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் தற்போது தனது சேனல்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அத்துடன் இதர விளையாட்டு போட்டிகளின் அனுபவத்தை தரும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் என்ற சேனலும் இணைக்கப்பட்டுள்ளது.
Read More

