ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மார்ச் 27ஆம் தேதியன்று நடந்தது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சுமார் 35 பயணிகள் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.