• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்… விண்ணில் சீறிப்பாய்ந்தது!

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்… விண்ணில் சீறிப்பாய்ந்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 3:45 PM IST

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள்.

சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித்தவிக்கும், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம், விண்ணில் சீறிப்பாய்ந்தது.

கடந்தாண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றவர்கள், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதால், சுமார் 9 மாதங்களாக பூமி திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு எலான் மஸ்க்கிற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டிரான் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் சீறிப்பாயத் திட்டமிடப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சுனிதாவை பூமிக்கு கொண்டு வரும் க்ரூ-10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணி அளவில், டிரான் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. வரும் 19 ஆம் தேதி வாக்கில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 15, 2025 3:44 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்… விண்ணில் சீறிப்பாய்ந்தது!

Read More

Previous Post

தமிழக வேளாண் பட்ஜெட் 2025-ல் மானியம், உதவித் தொகை சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? | What are the subsidy-related announcements in the TN Agri Budget 2025?

Next Post

‘புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்’- ரேஷ்மா | Makkal Osai

Next Post
‘புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்’- ரேஷ்மா | Makkal Osai

'புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்'- ரேஷ்மா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin