• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்’- ரேஷ்மா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்’- ரேஷ்மா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,சீரியல்களில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது.

மேலும், விமல் நடிப்பில் ஓடிடியி வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி கலந்துகொண்டு பேசிய ரேஷ்மா, புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக கூறினார். அவர் கூறுகையில்,

‘புஷ்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மறுத்தேன். ஆனால், இயக்குனர் கிளாமர் சீன் ஒன்றுமில்லை, நடிக்கலாம் என்று சொன்னார். அதனால்தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றார்.



Read More

Previous Post

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்… விண்ணில் சீறிப்பாய்ந்தது!

Next Post

Tamilmirror Online || அஸ்வெசும பெறாதவர்களுக்கும் கொடுப்பனவு

Next Post
Tamilmirror Online || அஸ்வெசும பெறாதவர்களுக்கும் கொடுப்பனவு

Tamilmirror Online || அஸ்வெசும பெறாதவர்களுக்கும் கொடுப்பனவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin