03
மீண்டும் தங்கம் விலை ரூ.60,000 குறைவதற்கு வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.65,000-த்தை நெருங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.