09
இருப்பினும், சில விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள், சோலார் செல்கள், பிவிசி பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள், படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.