02
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் பங்கேற்றன. அவை தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ‘A’ பிரிவிலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘B’ பிரிவிலும் இடம் பெற்றிருந்தன.


