• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரள உயர்நீதிமன்றம் திருமணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கேரள உயர்நீதிமன்றம் திருமணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 09, 2025 3:37 PM IST

கேரள உயர்நீதிமன்றம் திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தடை செய்துள்ளது. கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Plastic bottlePlastic bottle
Plastic bottle

திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருமண வரவேற்பு, விருந்து மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதற்கு பதிலாக, கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த கட்டாயம் அனுமதி தேவை என்றும் இதற்கான பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read | ஒன்றரை மணி நேர இசை வெள்ளம்.. ஆனந்த கண்ணீர்.. சிம்பொனியால் அதிர்ந்த அரங்கு.. இளையராஜா நிகழ்த்திய சரித்திரம்!

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

First Published :

March 09, 2025 3:37 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கழிப்பறைக்குள் கான்ஸ்டபிள் சிக்கினார்

Next Post

தொடர்ந்து 12 ஆவது முறையாக டாஸ் தோல்வி.. ஒருநாள் போட்டிகளில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் சர்மா…

Next Post
தொடர்ந்து 12 ஆவது முறையாக டாஸ் தோல்வி.. ஒருநாள் போட்டிகளில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் சர்மா…

தொடர்ந்து 12 ஆவது முறையாக டாஸ் தோல்வி.. ஒருநாள் போட்டிகளில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் சர்மா...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin