• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ICC பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. இந்தியாவின் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ICC பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. இந்தியாவின் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 07, 2025 8:28 PM IST

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 100 ஓவர்களுக்கும் அதிகமாக சுப்மன் கில் பேட்டிங் செய்திருக்கிறார். இந்த மாதத்தில் அவர் 406 ரன்கள் குவித்துள்ளார்.

ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வில்லுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு Player of the Month என்ற விருதை வழங்கி வருகிறது. தற்போது இந்த விருதை பெறுவதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு இடையே போட்டி காணப்படுகிறது.

சுப்மன் கில்

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 100 ஓவர்களுக்கும் அதிகமாக சுப்மன் கில் பேட்டிங் செய்திருக்கிறார். இந்த மாதத்தில் அவர் 406 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கில் 3 போட்டிகளில் 87, 60 மற்றும் 112 ரன்கள் குவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களை சுப்மன் கில் எடுத்தார்.

கிளென்  பிலிப்ஸ்

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளென் பிலிப்ஸ் பாகிஸ்தான், பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் அவர் 28, 20 மற்றும் 106 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து கராச்சியில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை போட்டியில் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.

ஸ்டீவன் ஸ்மித்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீபன் ஸ்மித் செயல்பட்டார். இலங்கையில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் பொறுப்பு கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் செயல்பட்டார். இதேபோன்று சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் திறமையான ஆட்டத்தை ஸ்டீவன் ஸ்மித் வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க – IPL 2025 : ஆர்.சி.பி. இந்த முறை கோப்பையை வெல்லுமா? ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் நிபுணர்கள் கலந்துரையாடல்

தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை பெறுவதில் சுப்மன் கில், கிளென் பிலிப்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு விருது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

March 07, 2025 8:28 PM IST

Read More

Previous Post

“தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை பழிவாங்க துடிக்கிறது பாஜக” – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | BJP trying to take revenge on southern states through delimitation Revanth Reddy

Next Post

முகம் முழுக்க முடி.. கின்னஸில் இடம்பிடித்த இந்திய இளைஞர்..! | Makkal Osai

Next Post
முகம் முழுக்க முடி.. கின்னஸில் இடம்பிடித்த இந்திய இளைஞர்..! | Makkal Osai

முகம் முழுக்க முடி.. கின்னஸில் இடம்பிடித்த இந்திய இளைஞர்..! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin