• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமெரிக்கா திருப்பி அனுப்பிய 11 இந்தியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்: விசாரணை திட்டம் இதுதான்!

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா திருப்பி அனுப்பிய 11 இந்தியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்: விசாரணை திட்டம் இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 06, 2025 9:42 PM IST

அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்ட 11 இந்தியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, ஜலந்தர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறி, அமெரிக்க அரசால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 11 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அடையாளம் கண்டு அவரவர் தாய்நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இதுவரை 4 கட்டங்களாக இந்தியர்களை அமெரிக்க அரசு ராணுவ விமானத்தில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களில் 11 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்ததுடன் ஜலந்தரில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Also Read | வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன சொல்கின்றன?

அவர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு நுழைய முகவர்களுக்கு தலா 40 முதல் 50 லட்சம் ரூபாயை அளித்தது எப்படி என்பது குறித்து விசாரணையை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்ட 11 பேரில் ஒருவர் ஹரியானாவையும், 10 பேர் பஞ்சாபையும் சேர்ந்தவர்களாவர். அமெரிக்காவுக்குள் நுழைய உதவிய முகவர்கள் யார் போன்ற விவரங்களையும் விசாரிக்க அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 06, 2025 9:42 PM IST

Read More

Previous Post

தேசபந்து தென்னகோன் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

Next Post

மதங்களை இழிவுபடுத்தும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங் வலியுறுத்து | Makkal Osai

Next Post
மதங்களை இழிவுபடுத்தும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங் வலியுறுத்து | Makkal Osai

மதங்களை இழிவுபடுத்தும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங் வலியுறுத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin