• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு – உதவி கோரும் தனுஷ் பட நடிகர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு – உதவி கோரும் தனுஷ் பட நடிகர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் அபிநய். மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அபிநய் இப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கால் பதித்தார். மலையாளம், தமிழ் என சின்ன படங்களில் நடித்து வந்த இவர் சிறப்பு தோற்றம் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் விளரம்பரங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயின் பாதிப்பால் வயிறு வீங்கி ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.



Read More

Previous Post

“இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்” – இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

Next Post

வடகொரியா அதிரடி : மேற்கத்தைய சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி திடீர் இரத்து

Next Post
வடகொரியா அதிரடி : மேற்கத்தைய சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி திடீர் இரத்து

வடகொரியா அதிரடி : மேற்கத்தைய சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி திடீர் இரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin