• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்” – இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்” – இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 06, 2025 9:40 PM IST

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என எம்.பி. துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார்.

News18News18
News18

தமிழ்நாடு இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்கு வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மீனவர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி., துரைராசா ரவிகரன் பேசியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான கடல் தொழில் வரவு செலவுத் திட்ட அமைச்சக குழுவின் அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் செயல்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தத் தவறினால், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என ரவிகரன் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்களின் பிரதான மீன்பிடித் தளமாக இலங்கை எல்லை உள்ளதாகவும், இறால் உள்ளிட்ட அதிக விலை போகும் மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசை அழைத்து இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ரவிகரன் வலியுறுத்தினார்.

First Published :

March 06, 2025 9:40 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்” – இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

Read More

Previous Post

டபிள்யூபிஎல் 2025: ஓபனிங் சூப்பர்.. பினிஷிங் சரியில்லை.. யுபி வாரியர்ஸ் அணியை கட்டுப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் மகளிர்

Next Post

லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு – உதவி கோரும் தனுஷ் பட நடிகர் | Makkal Osai

Next Post
லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு – உதவி கோரும் தனுஷ் பட நடிகர் | Makkal Osai

லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு - உதவி கோரும் தனுஷ் பட நடிகர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin