• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில்..! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்?

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில்..! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு வெளியான தரவரிசைப் பட்டியலில் இலங்கை (Srilanka) 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.


“தி ஹென்லி” வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்டியலில் கடைசி இடத்தில் 

இந்தப் பட்டியலில் ஜப்பான் (Japan) மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.  

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில்..! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்? | World S Most Powerful Passport Rankings 2025

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், பயண விசா தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

99 இடங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஈரானும் சூடானும் இலங்கையுடன் சமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  

விசா இல்லாமல் பயணிக்க முடியும்

அதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில்..! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்? | World S Most Powerful Passport Rankings 2025

2024 இல் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, இந்த வருடம் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது.



ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு, பயண அனுமதிகளின் வலிமையை தரவரிசைப்படுத்தும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஹென்லி & பார்ட்னர்ஸ் ஒன்றாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

தைப்பூசத்தை பேய் நடனத்துடன் ஒப்பிட்ட சம்ரி வினோத்தை டத்தோ சரவணன் கண்டிப்பு | Makkal Osai

Next Post

“குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்” – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு | “Come to Uttarakhand for winter tourism” – Prime Minister Modi invites the people of the country

Next Post
“குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்” – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு | “Come to Uttarakhand for winter tourism” – Prime Minister Modi invites the people of the country

“குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு | "Come to Uttarakhand for winter tourism" - Prime Minister Modi invites the people of the country

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin