IPL 2025: இது உன் அணி. நீ உன் முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனை தருவேன். அதையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை என தோனி என்னிடம் கூறினார். எனவே அவரது நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
Read More

