March 04, 202510:12 AM IST
India vs Austrlia Semi Final Live Update : 14 ஆண்டுகள் சோகத்தை மாற்றி எழுதுமா இந்தியா?
கடந்த 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு, சுமார் 14 ஆண்டுகளாக, நாக் அவுட் சுற்றில், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது பெருங்கனவாகவே மாறிவிட்டது. அந்த சோக வரலாற்றை இந்திய அணி இன்று திருத்தி எழுதுமா அல்லது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

