தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி மேலாண்மையில் அரசுக்கு உதவும் வகையில் கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடப்பாண்டு முதல் பொருளாதார ஆய்வறிக்கையையும் வெளியிடுகிறது. பாமகவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை இன்று (மார்ச் 04) வெளியிடப்படுகிறது.

